தாராபுரம் கோட்டாட்சியர் வளாகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கம் சார்பாக, கிராம உதவியாளர் நிலையிலிருந்து, கிராம நிர்வாக அலுவலர் பணி உயர்வை, 50 சதவீதம் விழுக்காடு வழங்கிட, "D" கிரேடு வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Post Top Ad
Thursday, 5 December 2024
கிராம உதவியாளர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment