தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சந்திப்பு உடுமலை சாலையில் உள்ள நகராட்சிக்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் கடை முன்பு உள்ள தகர சீட்டுகளை நகராட்சி ஆணையாளரின் உத்தரவின் கீழ் ஆக்கிரமிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாகவே கடையின் உரிமையாளர்கள் கடைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள தகர சீட்டுகள், பிளாஸ்டிக் சீட்டுகள், போர்டுகள் அனைத்தையும் எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Post Top Ad
Wednesday, 4 December 2024
தாராபுரம் கடைவீதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment