தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 December 2024

தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்


தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வூதியம் சங்களின் கூட்டமைப்பு சார்பில், வட்டக் கிளைத் தலைவர் தலைமையில், அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, 70 வயது முடித்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், அங்கன்வாடி, சத்துணவு வருவாய் கிராம உதவியாளர் போன்றோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad