அருள்மிகு திருக்குமரன் முருக பக்தர்கள் குழு நடத்தும் முதலாம் ஆண்டு அன்னதான பெருவிழா வளையங்காடு பகுதியில் பகுதி கழக செயலாளர் அன்னதான குழுவின் தலைவர் மின்னல் A. நாகராஜன் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் செல்வம் 22 வது வார்டு செயலாளர் மற்றும் துணை தலைவர் V ராஜ்குமார் துணை செயலாளர்கள் யுவராஜ் மணிகண்டன் ஒருங்கிணைப்பாளர் மகாமணி உள்ளிட்ட விழா குழுவினர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் அன்ன தான நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாநகர கழக செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார், மாவட்ட அவை தலைவர் க. நடராஜன், மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி கழக செயலாளர் மு.க. உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் ப.குணராஜ் , மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாமன்ற உறுப்பினர் R. நாகராஜ் , ரவிச்சந்திரன்,
வார்டு செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment