திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ.ஆ.ப., அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 114 திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக 15 வேலம்பாளையம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த எஸ் ரங்கசாமி அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment