திருப்பூர் தெற்கு தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வி.மகாலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வி.மகாலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ.ஆ.ப., அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில்  114 திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி  சுயேச்சை வேட்பாளராக அனுப்பர்பாளையம் முத்து கோபால் நகர் பகுதியை சேர்ந்த வி.மகாலிங்கம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் சமூக ஆர்வலர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட  செய்தியாளர் அ.காஜாமைதீன்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad