திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ.ஆ.ப., அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 114 திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக காங்கேயம் ரோடு குன்னக்கல் காடு இரண்டாவது வீதி செல்வி பர்னிச்சர் பின்புறம் பகுதியை சேர்ந்த
எ. ஜான்பாஷா அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment