திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு சமூக ஆர்வலர் சுயேட்சை வேட்பாளர் தங்கராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 April 2026

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு சமூக ஆர்வலர் சுயேட்சை வேட்பாளர் தங்கராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்


நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும்  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களான சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் 

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருமான எம்பி அமித் அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில்114 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மண்டலம் இரண்டு ஆறாவது வார்டு 15-ராதா நகர் முதல் வீதி கஞ்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன்தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad