திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ந. தினேஷ்குமார் அவர்கள் வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்று முழக்கமிட்டு அதிகாலை பல்லடம் சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களைப் பற்றியும் எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் உடன் தெற்கு திமுக மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் மற்றும் திமுக நிர்வாகிகள் நண்பர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment