திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எஸ். பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எஸ். பாலமுருகன் வேட்பு மனு தாக்கல்


 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ. ஆ.ப.,அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 114 திருப்பூர் (தெற்கு )சட்டமன்ற தொகுதி  வேட்பாளராக காந்திநகர் சாமுண்டிபுரம் குமரன் வீதி நாகாத்தம்மன் கோவில் குமரன் சாலை பகுதியைச் சேர்ந்த எஸ். பாலமுருகன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad