அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாற்று வேட்பாளர் மணிமாலா வேட்பு மனு தாக்கல் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாற்று வேட்பாளர் மணிமாலா வேட்பு மனு தாக்கல்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ.ஆ.ப., அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 114 திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக காந்தி நகர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த திருமதி கே.மணி மாலா அவர்கள் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad