திருப்பூர் தெற்கு தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் சிவசங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் சிவசங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ.ஆ.ப., அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 114 திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக விஜயாபுரம் கணபதிபாளையம் மூன்றாவது வீதியை சேர்ந்த சிவசங்கர் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்  உடன் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad