திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி , வெள்ளகோவிலில் காங்கேயம்_சட்டமன்ற
தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் அவர்களை ஆதரித்து திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கூறினார் வேட்பாளர்
மு.பெ.சாமிநாதன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து பிரச்சாரம் மேற்கொண்டார் இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment