திருப்பூர் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 April 2026

திருப்பூர் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்


திருப்பூர் நொய்யல் வீதி பகுதியில் எஸ் டி பி ஐ கட்சி திருப்பூர் தெற்கு  சார்பாக தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் ந. தினேஷ்குமார் அவர்களை ஆதரித்து  மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது 

பொது கூட்டத்தில் மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார் வரவேற்புரை தொகுதி செயலாளர் அன்வர் பாஷா வழங்கினார் 

முன்னிலை மாவட்ட தொகுதி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி அவர்கள் கலந்து கொண்டார் 

திருப்பூர் எம்பி சுப்பராயன் அவர்கள்

தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார் அவர்கள் 

 மற்றும் மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad