மாற்று கட்சி நிர்வாகி மடத்துக்குளம் வேட்பாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 April 2026

மாற்று கட்சி நிர்வாகி மடத்துக்குளம் வேட்பாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்


மடத்துக்குளம் தொகுதி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் இரா ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் துங்காவி கிராமத்தை சேர்ந்த கட்டபொம்மு என்கின்ற செல்வராஜ் அவர்கள் தன்னை தாய் கழகமான திராவிட முன்னேற்ற கழகத்தில்  இணைத்து கொண்டார் அவரை மடத்துக்குள முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய திமுக வேட்பாளர் ஆகிய இரா ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போற்றி வரவேற்றார் உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad