திருப்பூர் தெற்கு தொகுதிக்கு இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தேவி வேட்பு மனு தாக்கல் செய்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தேவி வேட்பு மனு தாக்கல் செய்தார்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் ஆணைய எம்.பி. அமீத் இ.ஆ.ப., அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 114 திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வெங்கமேடு அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமதி கார்த்திகா தேவி அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad