AIALS சங்க அங்கேரிபாளையம் நிர்வாகியின் தாயார் மற்றும் டிராக்டர் பிரிவு நிர்வாகியின் துணைவியார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 May 2026

AIALS சங்க அங்கேரிபாளையம் நிர்வாகியின் தாயார் மற்றும் டிராக்டர் பிரிவு நிர்வாகியின் துணைவியார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது



 அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரிஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில்  திருப்பூர் தெற்கு தொகுதி டிராக்டர் பிரிவு தலைவர் நாச்சிமுத்து அவர்களின் துணைவியார் நா. கிருஷ்ணவேணி மற்றும் 

அங்கேரிபாளையம் கிளை நிர்வாகி பாபு அவர்களின் தாயார் திருமதி பாண்டியம்மாள் ஆகியோர் இயற்கை எய்தினார்கள் இதையொட்டி சங்கத் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ)  ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மறைந்த திருமதி நா. கிருஷ்ணவேணி திருமதி பாண்டியம்மாள் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் அலங்காரம் செய்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது

 நிகழ்வில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல்  செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad