SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு தொகுதி கணக்கம்பாளையம் கிளை அலுவலகம் கிளை தலைவர் இர்பான் அவர்களின் தலைமையில் எஸ் டி பி ஐ கட்சி கொடியை ஏற்றி வைத்து அலுவலகம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
SDPI கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் J. பஷீர் அகமது அவர்கள் கணக்கம்பாளையம் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் வரவேற்புரையை கிளை பொருளாளர் நிஜாம் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் தொகுப்புரையை கிளை செயலாளர் இர்ஃபான் அவர்கள் வழங்கினார்கள்
இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் A.அப்துல் வஹாப், மாவட்டச் செயலாளர் R . இதயத்துல்லா, மாவட்ட பொருளாளர் ஜாபிர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திப்பு சுல்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு தொகுதி தலைவர் A .முஹம்மது யாசின், தொகுதி செயலாளர் F .பாஷா மைதீன், தொகுதி இணைச் செயலாளர் B. சாகுல் ஹமீது, தொகுதி பொருளாளர் S .அப்பாஸ் , தொகுதி செயற்குழு உறுப்பினர் N .முகமது அலி ஜின்னா, சையது கமால் மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கணக்கம்பாளையம் கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
நன்றியுரை கிளை துணைத் தலைவர் பஷீர் அகமது அவர்கள் வழங்கினார்கள்
.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment