திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் காவிரி மற்றும் அமராவதி குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது காவிரி குடிநீர் ஒரு எம்..எல். டி அளவிலும் அமராவதி குடிநீர் ஒரு எம்.எல்.டி அளவிலும் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது அம்ருத் 2.0 திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குடிநீர் இணைப்பு இல்லாத காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது ஒவ்வொரு சொத்து வரி விதிப்பிற்கும் ஒரு குடிநீர் இணைப்பை கட்டாயம் பெற்றுக் கொள்ளுமாறு காங்கயம் நகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment