அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகியை தலைவர் ஜி.கே. விவசாய மணி நியமித்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 May 2026

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகியை தலைவர் ஜி.கே. விவசாய மணி நியமித்தார்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் 

பிரிட்ஜ்வே  காலனியில் உள்ள சங்க தலைமை செயலகத்தில் நடைபெற்றது கலந்தாய்வு கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் 

ஜி.கே.விவசாய மணி (எ)ஜி.சுப்பிரமணியம் அவர்கள் திருப்பூர் அவிநாசி மேற்கு ஒன்றிய அமைப்பாளராக எஸ். பாலகுமார்  அவர்களை  நியமனம் செய்தார் அவர்களுக்கு  தலைவர் அவர்கள்  பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் புதிய நிர்வாகிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad