திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 14 வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கண்ட இந்த பள்ளியின் முன்புறம் குழந்தைகளுக்கு கையெட்டும் தூரத்தில் மோட்டார் இயக்கும் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் அந்த இணைப்பு உண்டான பீஸ் கேரியர்கள் உள்ளது இந்த பெட்டி முழுவதும் மூடப்படாமல் ஒரு பகுதியில் கதவு உடைந்து கதவு இல்லாமல் உள்ளது இதை இதுநாள் வரை சரி செய்ய மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை குழந்தைகள் மட்டுமல்ல அந்தப் பகுதியில் நடமாடும் குழந்தைகள் இந்த மின்சார இணைப்பில் கை வைக்கும் அபாயம் உள்ளது இதில் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது இதை மாநகராட்சி ஒன்றாவது மண்டல அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment