திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர் அனுமதி இல்லாமல் ஒட்டக்கூடாது என்று கடந்த 17 5 20 26 அன்று திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அதிகாரிகள் அனுமதி இல்லாமல் போஸ்ட் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து போஸ்ட் ஒட்டியவர்களை பிடித்து ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு போஸ்டர்களும் பறிமுதல் செய்தனர் இது தினகதிர் வரலாறு நாளிதழில் செய்தி பதியப்பட்டுள்ளது தற்போது டிஜிட்டல் பேனர்கள் ஆங்காங்கே அனுமதி இல்லாமல் வைக்கின்றனர் அவர்களை கண்டு கொள்ளாமல் அந்த விளம்பர செய்யப்படும் கடைகளுக்கும் அதை அனுமதியில்லாமல் மாநகராட்சி எல்லைக்குள் வைக்கும் காண்டாக்டர்களுக்கும் எந்த அபராதமும் விதிப்பதில்லை போஸ்டர் ஒட்டும் ஏழை தொழிலாளியை பிடித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர் திருப்பூர் மாநகராட்சி இன் இந்த செயல் ஒரு தலைப்பட்சமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் லஞ்சம் தவிர் லஞ்சம் நிமிர் மக்கள் சேவை இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது மற்றும் சமூக அமைப்புகள் கூறுகின்றன
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment