உடுமலை தொகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டத்தின் பழுதடைந்த மின்மோட்டார் சரி செய்யப்பட்டு நேற்று இரவு மோட்டார் பொருத்தும் பணி தொடங்கியது அதை நேற்று இரவு உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எம் எல் ஏ அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் (வெள்ளிக்கிழமை) மாலை முதல் குடிநீர் விநியோகம் சீராகும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment