திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் 11 வது வார்டு அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் டாக்டர் ஆறுமுகம் ஆஸ்பத்திரி வீதியில் காங்கிரீட் ரோடு சல்லி பரப்பப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது மேடு பள்ளமாக பாதை இருக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகள் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் இன்னும் ரோடு தரமாக போடவில்லை எனவே ஒப்பந்ததாரருக்கு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய பாதை அமைக்க வேறு ஒப்பந்ததாரருக்கு கொடுத்து உடனடியாக பணிகள் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாக சிபிஎம் கட்சியினர் கேட்டு கேட்டுக்கொள்கின்றனர்
மாவட்ட செய்தியாளர் அ காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment