மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலையில் பணி நிறைவு விழா எம்பி எம்எல்ஏ கலந்து கொண்டனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 June 2026

மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலையில் பணி நிறைவு விழா எம்பி எம்எல்ஏ கலந்து கொண்டனர்


 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பணியாளர்கள் பணி நிறைவு விழா அந்த ஆலைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வர சாமி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் பேரூராட்சி திமுக தலைவர் பாலகிருஷ்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர் பணி நிறைவு பெற்ற பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad