சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 June 2026

சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்


 நடைபெற்ற 2026 - தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 

126- மடத்துக்குளம் சட்டமன்ற_தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்ட இரா.ஜெயராமகிருஷ்ணன்.BSc,BL அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியத்தில் பொதுமக்களை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி.MP அவர்கள் தலைமையில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. M.அ.சாகுல்அமீது, அவர்கள் முன்னிலையில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், விவசாய பெருமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து வருகின்றார்.

 இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள், பாக முகவர்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்

இன்று ( 31.5.26 ) மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad