தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பொது செயலாளர் N.ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி மற்றும் KA செங்கோட்டை அவர்களின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் S. பாலமுருகன் எம் எல் ஏ அவர்கள் மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி MLA அக்கா V.சத்தியபாமா அவர்கள் ஆலோசனைப்படி திருப்பூர் மாநகர மாவட்ட பொருளாளர் வெள்ளைச்சாமி திருப்பூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி வினிதா மணிகண்டன் ஆகியோர் தலைமையில் மற்றும் தமிழக வெற்றி கழகம் திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கத்தின் ஒரு பகுதியாக 15 வேலம்பாளையம் பகுதி தொழிற்சங்கம் சார்பாக
அனுப்பர்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ செல்வங்களுக்கு பென்சில் பாக்ஸ் ரப்பர் எரேசர் ஸ்கேல் பென்சில் மற்றும் பிஸ்கட் சாக்லேட் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தலைமை வகித்த தொழிற்சங்க மாவட்ட தலைவர் C.P. ஆறுமுகம் அவர்கள். பொருளாளர் சுரேஷ் குமார் அவர்கள் அங்கேரிபாளையம் பகுதி செயலாளர் R. சரவணன் 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் V. துர்கா சங்கர் மற்றும் 2 வது வார்டு சிவா 15 வேலம்பாளையம் தொழிற்சங்க பகுதி செயலாளர் K. காளீஸ்வரன் இணைச் செயலாளர் C.கார்த்திக்ராஜ் பொருளாளர் G. கிருஷ்ணமூர்த்தி துணைச் செயலாளர்கள் T.சரவணன் S.மாரீஸ்வரன் மற்றும் தொழிற்சங்க வார்டு செயலாளர்கள் K.P.S.கங்காதரன் R.மோகன்ராஜ் P.கோகுலகிருஷ்ணன் V.ஜெயராம் மற்றும் 15 வேலம்பாளையம் பொருளாளர் N.மணிகண்டன் 14 வது வார்டு செயலாளர் T. யோகேஸ்வரன் மற்றும் தொழிற்சங்க வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக பொருள் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment