திருப்பூர் மாவட்ட கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த கேஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் அனைத்து கேஸ் முகவர்கள்
எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் இதில் கேஸ் நுகர்வோர்களிடம் இருந்து புகார்கள் குறைகள் இருந்தால் அது சம்பந்தமான மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் கேஸ் இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம் என மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment