உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2026

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு



தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி 33 வ.வி.சி குடியிருப்பு நேரு நகர் பகுதியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad