திருப்பூரில் மூத்தோர் தடகள போட்டிகள் வெட்டரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நடத்துகிறது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 September 2026

திருப்பூரில் மூத்தோர் தடகள போட்டிகள் வெட்டரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நடத்துகிறது



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி (SDAT) மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 27 ம் தேதி 

வெட்டரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் சங்க தலைவர் ஆர் நாகராஜ் மாமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெறுகிறது இந்த போட்டியில் 30 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் நடைப்போட்டி ஓட்டப்போட்டி தாண்டுதல் போட்டி எரிதல் போட்டி நடைபெறுகிறது இதில் 30 வயதுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் திறமையை காண்பிக்கலாம் மேலும் இந்த போட்டிக்கு நுழைவு கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பதிவு செய்ய  6380766775 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad